“தாயகம்” என்றால் என்ன? எங்கே நாம் பயமின்றிப் பேச முடிகிறதோ, எங்கே நமக்குப் பிடித்த நண்பர்கள் இருக்கிறார்களோ, எங்கே நாம் நிம்மதியாகத் தூங்க முடிகிறதோ, அதுவே தாயகம். எனக்கு இரண்டு தாயகங்கள் இருக்கின்றன: ஒன்று நான் பிறந்த இந்தியா, மற்றொன்று நான் வாழும் ஜெர்மனி. ஒரு ஊஞ்சல் முன்னும் பின்னுமாக ஆடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைப் போல,…
